படித்ததில் பிடித்தது: குடும்பம் என்பது ஒரு நதி போன்று..!!

_*குடும்பம் என்பது ஒரு நதி போன்று…*_

 

_அந்த நதியை கடக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு படகு தேவை_

 

_*வெறும் படகை வைத்து அதில் பயணம் செய்ய முடியாது அதற்கு துடுப்பும் அவசியம்..தேவை ..*_

 

_துடுப்பில்லாமல் படகில் பயணம் செய்ய முடியாது.. வெறும் படகு மட்டும் தான் தண்ணீரில் மிதக்கும்..*_

 

_படகு தான் கணவன் துடுப்பு தான் மனைவி இந்த இரண்டு பேரும் சேர்ந்தால் தான் குடும்பம் என்ற நதியை கடக்க முடியும்…._

 

_*படகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தண்ணீரில் மிதக்கலாம் ஆனால் துடுப்பு இல்லாமல் அது நகராது*_

 

_இப்போதுள்ள காலத்தில் ஒரு குடும்பத்தை நகர்த்தி கொண்டு போவது மனைவி தான் .._

 

_*ஒரு குடும்பம் முன்னுக்கு வர வேண்டுமென்றால் அது மனைவியின் கையில் தான் இருக்கிறது…*_

 

_ஒருவனுக்கு மனைவி மட்டும் நன்றாக அமைந்து விட்டால் அவன் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான்….._

 

_*கோழை மனைவியாக இருந்தாலும் அவள் குணவதியாக இருந்தால் குடும்பம் சிதையாமல் இருக்கும்….*_

Read Previous

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று..!! ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..!!

Read Next

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular