பனங்கிழங்கில் உள்ள மருத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Oplus_131072

 

பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது.

மலச்சிக்கலைத் தீர்க்கக் கூடியது.

பனங்கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.

கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும்.
பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்…

Read Previous

முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதுதான்..!!

Read Next

தர்மம் செய்வதற்கு தடையாக இருப்பது எது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular