பறிபோய் இருக்கும் பல உலக அழகிகளின் பட்டங்கள் இவளால்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!
ஏழு வண்ணம் கொண்டிராத
அழகு கரு வண்ணம் கொண்ட
வானவில்லின் வளைவு அவள்
புருவம்
வார்த்தை இல்லை இனி
தமிழில் அவள் தேகம் கொண்ட
வளைவு நெளிவுகள்
வனப்பை வர்ணிக்க எனக்கு ![]()
இரக்கம் கொண்டு பல
உலகழகி போட்டிகளை
உதறி தள்ளினாள் இல்லை என்றால்
பறிபோய் இருக்கும்
பல உலக அழகிகளின்
பட்டங்கள் இவளால் ![]()




