பல நோய்களுக்கு தீர்வாகும் ஒரே மருந்து..!!

Oplus_131072

 

ஒரு நோய்க்கே மருந்து சொன்னாலே மகிழ்ச்சியடையும், ஒரே மருந்தில் பல நோய்களுக்கு தீர்வாகும் மருந்து இருந்தால் எப்படி இருக்கும். அதுபோன்ற, ஒரு மருந்தைப்பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

* வெந்தயம்.-250gm

* ஓமம் – 100gm

* கருஞ்சீரகம் – 50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

 

Read Previous

மாரடைப்பு திடீரென வராது..!! முன்கூட்டியே இந்த ஐந்து அறிகுறிகளை காட்டும்..!!

Read Next

நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular