கர்நாடகா: உடுப்பியை சேர்ந்த சுஷாந்த் என்பவருக்கு, பாகிஸ்தானில் இருக்கும் மர்மநபரிடம் இருந்து வாட்ஸ்-அப்பில் Hi, How are you? என மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து, அவர் போலீசில் புகாரளிக்கவே, மர்மநபர்கள் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மெசேஜ் அனுப்பி இருப்பது தெரியவந்தது. மேலும் இதுபோன்ற மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். மேலும் உங்கள் கட்டிடத்துக்கு ஆபத்து, உங்கள் பகுதியில் குண்டு வெடிக்கும் என்றால் அதை நம்ப வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:




