IPL மீண்டும் தொடக்கம்?.. சேர்மன் பரபரப்பு தகவல்..!!

போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட IPL தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என IPL சேர்மன் அருண் துமல் கூறியுள்ளார். மேலும் அவர், “இதுகுறித்து அணி உரிமையாளர்கள், ஒளிப்பரப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி ஆலோசிக்க வேண்டும். மேலும், இதுகுறித்து மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க:

நுரையீரலை பாதுகாப்பது கடினமாக இருக்கின்றதா?.. உங்களுக்கான பதிவு இதோ..!!

Read Previous

நுரையீரலை பாதுகாப்பது கடினமாக இருக்கின்றதா?.. உங்களுக்கான பதிவு இதோ..!!

Read Next

பாகிஸ்தானில் இருந்து மெசேஜ்..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular