பாயில் உறங்குவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..!! கண்டிப்பா இந்த பதிவை படிக்கவும்..!!

பாயில் உறங்குவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..!! கண்டிப்பா இந்த பதிவை படிக்கவும்..!!

இன்றைய காலகட்டத்தில் தான் வசதிக்கு ஏற்றார் போல பெட் மற்றும் கட்டில் என்று விதவிதமான உறங்குவதற்கு கட்டில்கள் இருக்கின்றன. ஆனால் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் ஒரு பாய் தான். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில வீடுகளில் இன்னும் இந்தப் பாய் படுப்பதற்கு பயன்படுத்துகிறார்களோ இல்லையோ ஆனால் இருக்கிறது. ஆனால் ஒரு சில வீடுகளில் பாய் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு இந்த பாய் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது என்பதை நிதர்சனமான உண்மை. இந்நிலையில் பாயில் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

அந்த காலகட்டத்தில் இருந்து பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பது கடைபிடித்து வந்தனர். ஏனென்றால் பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர்ப்படுத்தப்படுகிறது. மற்றும் குழந்தைகளுக்கு இளம் வயது கூன் விழுவதை தடுக்கிறது. பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள் பாயில் படுப்பதால் அவர்களின் இடுப்பு எலும்பு விரிவடையும் இதனால் சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆண்கள் பாயில் படுக்கும் போது அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும். மற்றும் மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பாயில் படுப்பதே அவர்களுக்கான சிறந்த தீர்வாகும். பாயில் உறங்குவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பதை இந்த பதிவை படித்து கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.

Read Previous

அதிர்ச்சி சம்பவம்..!! நீச்சல் குளத்தில் 2 வயது குழந்தையை மூழ்கடித்து கொன்ற பெற்றோர்..!!

Read Next

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular