பாலியல் புகார்..!! சீமான் மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்..!!

டெல்லி: நாதக சீமான், நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று (செப்.12) விசாரித்த நீதிமன்றம், “இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்புக் கேட்கட்டும். ‘நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன்’ என சீமான் உறுதியளிக்க வேண்டும்” என நீதிபதி நாகரத்னா அறிவுறுத்தினார். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டதுடன், சீமான் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read Previous

UPI பரிவர்த்தனை வரம்பு உயர்வு..!! எப்போது அமல்?..

Read Next

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திருமகளே..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular