பீரோவில் இந்த பொருட்களை எல்லாம் வைத்தால் குடும்பமே ஆபத்தில் சிக்கி தவிக்கும்..!!

 

ஒரு சில பொருட்களை எல்லாம் பீரோவில் வைக்கக்கூடாது அவை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கிழிந்த நெருப்பு பிடித்த துணியை பீரோவில் வைக்கக்கூடாது. இறந்தவர்களுடைய பழைய பொருட்களை பீரோவில் வைக்கக்கூடாது குறிப்பாக மூன்று தலைமுறைக்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய எந்த பொருட்களும் நம் வீட்டில் இருக்கக் கூடாது. அது எதிர்மறை அதிர்ப்புகளை தான் நமக்கு கொடுக்கும். பயன்படுத்தவே முடியாமல் இத்து போய் இருக்கக்கூடிய எந்த பொருளை பத்திரப்படுத்தி அதை பீரோவில் வைப்பதும் எதிர்மறை ஆற்றலை தான் உண்டு பண்ணும். அழுக்குத் துணிகளை பீரோவில் வைக்கும் போது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் இதனால் பணவரவு தடைபடும் பீரோவில் நாம் வைக்கக்கூடிய இந்த பொருட்கள் கூட நமக்கு கஷ்டத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே கண்டிப்பா இதை தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

Read Previous

விரதம் எதற்காக இருக்க வேண்டும்..?? அதன் நன்மைகள் என்னென்ன..??

Read Next

வெட்டிவேருக்குள் இவ்வளவு மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular