புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.
| நிறுவனம் | புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
| வகை | அரசு வேலை |
| காலியிடங்கள் | 41 |
| பணியிடம் | புதுச்சேரி |
| ஆரம்ப தேதி | 15.05.2025 |
| கடைசி தேதி | 14.06.2025 |
பதவியின் பெயர்: Village Administrative Officer (கிராம நிர்வாக அலுவலர்)
சம்பளம்: Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 41
கல்வி தகுதி: 12th அல்லது 10th + 3 years Diploma Course
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: MBC/ OBC/ EBC/ BCM – 3 years, SC – 5 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- திறன் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க விரும்புவர்கள் 21.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்




