புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்தையும் வரவிடாமல் தடுக்கும் கருப்பு கவுனி அரிசி..!!

Oplus_131072

கருப்பு கவுனி அரிசி ஒரு பாரம்பரிய பட்டை தீட்டப்படாத அரிசி வகை இது பண்டைய காலத்தில் அரசர்களால் பயன்படுத்தப்பட்டது. இப்போது உடல் எடை குறைப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நலன்களுக்காகபயன்படுகிறது. மேலும் இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. கஞ்சி, பலகாரங்கள், அப்பம் போன்ற பல்வேறு உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. எட்டு மணி நேரம் ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை கழுவி வடித்து மிக்ஸியில் அரைத்து ஒரு கிளாஸ் அரிசிக்கு மூன்று கிளாஸ் தண்ணீர் விட்டு இதனுடன், சின்ன வெங்காயம் அரிந்தது, பச்சை மிளகாய், பூண்டு சீரகம், மிளகு, கொத்தமல்லி கருவேப்பிலை, உப்பு, சேர்த்து மிதமான தீயில் வைத்து மூன்று விசில் விடவும் பின் இறக்கி ஆற வைத்த கஞ்சியோடு தேங்காய் பால் எடுத்து ஊற்றி கலந்து பரிமாறவும்.. வாரம் இரு முறை குடித்து வரும் போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் புற்று நோய்க்கும் உடல் எடைய குறையவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது…

Read Previous

உருளைக்கிழங்கு வருவல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!

Read Next

வெண்டைக்காய் புளிக்குழம்பு ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular