பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள்..!!

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள்

பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடு போது நம் வாழ்வில் செழிப்பும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வர முடியும்.

கடவுள் வழிபாட்டின் போது வைக்கப்படும் தினசரி மாற்ற வேண்டும்.

அந்த தண்ணீரில் ஏலக்காய், பச்சை கற்பூரம்,வெட்டிவேர் துளசி இலை போன்றவற்றை போடும்போது அதிலிருந்து வெளிவரும் வாசனையானது வீட்டை கோவில் போல் மாற்றும்.

இவ்வாறு வைக்க வேண்டிய நீர் வீட்டின் வடக்கு மூலையில் மட்டும் வேண்டும்.

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தண்ண குறைந்தால் அதை உங்கள் வீட்டு தெய்வம் பருகி விட்டதாகவே மனப்பூர்வமாக நம்புங்கள்.

அந்த நம்பிக்கை உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கி, அந்து 5 இறைவனை உங்கள் வீட்டு பூஜை அறையில் கொண்டு வந்து அமர்த்தி விடும்.

Read Previous

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்..!!

Read Next

பத்து நிமிடத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு..!! இதை மட்டும் குடித்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular