பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு..!! கரூர் OSC அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

நிறுவனம் Job Opportunity in DSW and Women Empowerment Department
வகை  Tamil Nadu District Jobs
பணியிடம் Karur
ஆரம்ப தேதி 23.06.2025
கடைசி தேதி 07.07.2025

Karur OSC Recruitment

பதவியின் பெயர்: Case Worker

கரூர் மாவட்டத்தை சேர்த்தவர்க இருத்தல் வேண்டும்.

முதுநிலை சமூக பணி, சமூக அறிவியல், உளவியல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த பெண் பட்டதாரியாக இருத்தல் அவசியம்.

அரசு அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் 3 ஆண்டு பணி முன் அனுபவம் இருக்க வேண்டும்.

40 வயதுக்கு இருக்க வேண்டும்.

கண்டிப்பாக பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.

சுழற்சி முறையில் பணியாற்றிட வேண்டும். (3X8)

மாத ஊதியம் 18,000 வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Karur OSC Recruitment 2025 How to Apply

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் என்ற தலத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் தங்கள் சுய விவரத்தை அதில் பூர்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலர், கரூர் சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Karur OSC Recruitment 2025 Important Date

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஆரம்ப தேதி – 23.06.2025

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி – 07.07.2025

Read Previous

“கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும் அப்பாவிகள்” – சீமான் பேச்சு..!!

Read Next

ஒரே மாதத்தில் முடி வளர வேண்டுமா?.. இந்த சின்ன பொருள் இருந்தாலே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular