தமிழகத்தில் பெண்களுக்கு இலவச தையல் மிஷன் வழங்கும் திட்டத்தினை சத்தியவாணி முத்து அம்மையார் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கான இலவச தையல் மிஷன் வழங்கும் திட்டத்தினை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது…
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை சத்தியவாணி முத்து அம்மையார் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு செயல்படுத்துகிறது இதை இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெண்கள் பேரலாம் இவற்றை பெறுவதற்கான தகுதி உடைய பெண்கள் கைம்பெண்கள் பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள் மாற்றுத்திறனாளி பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அதேபோல் இதற்கான வயது வரம்பு 20 முதல் 40 வயது வரை தாகும் தையல் தெரிந்திருப்பதோடு ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகவும் இருக்க வேண்டும் மேலும் தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் இவற்றை பயன்படுத்தி தமிழகத்தில் பெண்கள் இலவச தையல் இயந்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்..!!




