பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி..!!

பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் பிரிவு பகுதியில், கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் இரண்டு பேர் சென்னை பெரம்பூரை சேர்ந்த சங்கர் (37) மற்றும் அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூரை சேர்ந்த விஜய் (30) என தெரியவந்துள்ளது. மேலும், தற்போது விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

“தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்”.. ஆதவ் அர்ஜுனா..!!

Read Next

இளநீர் குடிப்பதால் சருமத்திற்கு கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular