பெரும் அதிர்ச்சி.. தங்கம் விலை ரூ.90,000-ஐ கடந்து புதிய உச்சம்..!!

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.90,000-ஐ கடந்து சாமானிய மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. நேற்று (அக்., 07) ஒரு சவரன் தங்கம் ரூ.89,600-க்கும், ஒரு கிராம் ரூ.11,200-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (அக்., 08) ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Previous

இந்தியப் பொருளாதார வளர்ச்சி உயர்வு..!! உலக வங்கி கணிப்பு மாற்றம்..!!

Read Next

40 வயதுக்கு மேல் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular