இந்தியப் பொருளாதார வளர்ச்சி உயர்வு..!! உலக வங்கி கணிப்பு மாற்றம்..!!

உலக வங்கி தனது கணிப்பை மாற்றி, நடப்பு நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயரும் என தெரிவித்துள்ளது. உள்நாட்டு தேவை வளர்ச்சி, விவசாய உற்பத்தி, வலுவான நுகர்வோர் வளர்ச்சி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பு, உலகநாடுகள் இடையேயான போர் பதற்றம் போன்ற காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நீங்கள் எடுக்கும் மாத்திரைகள் உங்கள் உடலில் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்பது தெரியுமா..??

Read Next

பெரும் அதிர்ச்சி.. தங்கம் விலை ரூ.90,000-ஐ கடந்து புதிய உச்சம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular