Oplus_131072
பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்து குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்……
இதில் வைட்டமின் பி6 உள்ளதால் இது குளிர்கால நோய்களை திறம்பட எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுமாம். மேலும்…
பேரீச்சம்பழத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், எலும்புகளை வலுவாக்க முக்கியமானவையாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்……




