பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்..!!

பொங்கல் என்பதற்கு ‘பொங்கி வழிதல்’ என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசி இட்டு பால் பொங்கி வழிந்து வரும். ஜனவரி 15 (தை., 01) பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.00 வரை, அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் முன்னேற்பாடுகளை தவிர்க்கலாம். காலை 4.30 மணிக்கு பிறகு 6 மணி சூரிய உதயமாகும் நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

Read Previous

மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?..

Read Next

மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular