பொட்டுக்கடலை லட்டு..!! குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க..!!

Oplus_131072

பொட்டுக்கடலை லட்டு

தேவை:
தேன் – 3 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 கப்
தேங்காய் துருவல் – அரை கப்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 6
வெள்ளத்தூள் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்

செய்முறை:
பொட்டுக்கடலையை நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். அதனுடன் தேன், தேங்காய்த் துருவல், வெல்லத்தூள், பேரிச்சம்பழம் கலந்து லட்டுகளாகப் பிடிக்கவும். சுலபமாக செய்யக்கூடிய, சத்தான லட்டு இது.

Read Previous

பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சோயா 65..!! இப்படி செஞ்சு பாருங்க..!!

Read Next

உதடுகளை இளஞ்சிவப்பாகவும், பளபளப்பாகவும் மாற்ற 10 வீட்டுக் குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular