மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்குளம் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சிவபூபதி (45) கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்து இந்த கொடூர முடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பெண் IT ஊழியரை பாலியல் துன்புறுத்திய நபர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

ரூ.35,400 சம்பளம்.. 2,570 பணியிடங்கள்.. Diploma, B.E, B.Tech தேர்ச்சி போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular