ரூ.35,400 சம்பளம்.. 2,570 பணியிடங்கள்.. Diploma, B.E, B.Tech தேர்ச்சி போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஜூனியர் இன்ஜினியர்
காலி பணியிடங்கள்: 2,570
கல்வித் தகுதி: Diploma, B.E, B.Tech
வயது: 18 – 33
சம்பளம்: ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 30 விண்ணப்ப பதிவு தொடங்கி நவம்பர் 30 உடன் முடிவடைகிறது.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க  rrbguwahati.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

விஜய்யுடன் இருப்பவர்கள் சரியில்லை”.. கஸ்தூரி குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular