மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000.. விதிகளில் தளர்வு..!! வெளியான தகவல்..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (அக்., 16) அறிவிப்பு வெளியிட்ட அவர், வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Read Previous

அவர் இறந்து விட்டார் அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பப்புவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 6.7 ஆக பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular