மக்களே..!! ரூ.18,000/- த்துடன் அரசு வேலை வாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது. Mid Level Health Provider (MLHP) பணிக்கென காலியாக இருக்கும் 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

பணியிடங்கள்:

Mid Level Health Provider (MLHP) பணி-14.

கல்வித்தகுதி:

Diploma in GNM / B.Sc (Nursing) தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 50.

ஊதிய விவரம்:

ரூ.18,000/- மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Short Listing மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

தலைச்சான் ஆண் தலைச்சான் பெண் திருமணம் செய்யக்கூடாது..!! ஏன் இப்படி சொன்னாங்க?..

Read Next

ரூ.3,02,169/- வரை மாத ஊதியம்..!! Institute of Banking Personnel Selection (IBPS) வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular