மக்கள் தொகை கணக்கெடுப்பு..!! மிக முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. வீடுகளை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்ரவரி 1-ஆம் தேதியும் தொடங்குகிறது. இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். முதற்கட்ட பயிற்சி (மாதிரி கணக்கெடுப்பு) நவ., 10 முதல் 30 வரை நடக்கிறது. முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

காதல் திருமணம் செய்த புதுப்பெண் பிணமாக கண்டெடுப்பு..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

அன்னப்பறவை யாருக்குச் சொந்தம் என்ற கதை உங்களை யோசிக்க வைக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular