மதுரை ரவுடி சிவமணி கழுத்தறுத்து கொலை..!! தலையில் கல்லைப் போட்டு தப்பியோட்டம்..!!

மதுரை ரவுடி சிவமணி கழுத்தறுத்து கொலை..!! தலையில் கல்லைப் போட்டு தப்பியோட்டம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சிவமணி, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனக்கு கீழ் உள்ள ரவுடிகளை சிவமணி இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை பழிவாங்க கூட்டாளிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த நிலையில், சிவமணியை கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று போதையில் இருந்தபோது காருக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். தொடர்ந்து அவரது தலையில் கல்லைப் போட்டு சிதைத்து விட்டு தப்பியோடினர்.

Read Previous

கோவை அருகே மதுபானத்தை குடிக்கச் சொல்லி மாணவர்களை தாக்கிய போதை இளைஞர்கள்..!!

Read Next

சில நல்ல முகங்கள் நமக்கென இருக்கத்தான் செய்கின்றன..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular