மத்திய அரசில் 7267 வேலை வாய்ப்பு..!! நாளை கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (அக்.23) கடைசி நாளாகும். இதற்கு விருப்பமுள்ள 10, 12, இளங்கலை, முதுகலை, பி.எட், எம்.எட் மற்றும் நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு https://nesms.tribal.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read Previous

செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நல்ல வாய்ப்பு..!! RITES நிறுவனத்தில் வேலை அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular