மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு..!! 1124 காலியிடங்கள் அறிவிப்பு..!! அப்ளை பண்ணுங்க..!!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 845

சம்பளம்: Rs. 21,700 முதல் Rs. 69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Matriculation or equivalent from a recognized board.

வயது வரம்பு: குறைந்தது 21 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 279

சம்பளம்: Rs. 21,700 முதல் Rs. 69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Matriculation or equivalent, with a valid driving license for specific vehicle types.

வயது வரம்பு: குறைந்தது 21 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்

மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03/02/2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 04/03/2025

Height Bar Test (HBT)

Physical Efficiency Test (PET)

Physical Standard Test (PST)

Trade Test

Written Examination

Detailed Medical Examination (DME)

UR, EWS , OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100

SC/ST/ESM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1CSVtB_Kn9MCsc2T2cOk1J9-OosJzfmeU/view

Read Previous

அண்ணனின் தியாகமும், தங்கையின் கண்ணீரும்..!! கண்ணீர் சிந்த வைத்த பதிவு..!! படிச்சு பாருங்க..!!

Read Next

எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.. அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular