மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிகம் பேசாதீர்கள்..!! ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும்..!!

மனதிற்கு பிடித்தவர்களிடம்

அதிகம் பேசாதீர்கள்!!!!!

 

நாம் எதிர் பார்க்கும் போது

நம்மிடம் பேசவில்லை என்றால்

நம் மனம் வலிக்கும்❤️‍🩹

 

அது அவர்களுக்கு புரியாது!!!!!

 

யார் மீதும் அளவுக்கு அதிமாக அன்ப வைக்காதீர்கள்..

 

அந்த அன்பு ஒரு நாள் கிடைக்காமல் போகும்போது

 

இங்கே அன்பு யாரிடமும் நிரந்தரமாக இருப்பதில்லை அது காலப்போக்கில் மாறிக் கொண்டே இருக்கும் எல்லா அன்பிலும் தேய்மானம் உண்டு.

 

அன்பு வையுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை

தாமரை இலையில் தண்ணீர் போல் இருக்க வேண்டும்…

 

நான் இருக்கிறேன் என்று சொல்லும் எந்த உறவும்

கடைசி வரை உன் கூட வருவதில்லை…

 

ஆண்கள் பெண்கள்

இருவருக்குமே பொருந்தும்..

Read Previous

மகனை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு அப்பாவின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

பெற்றோர்கள் கவனத்திற்கு இந்த பதிவு..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular