மனிதன் மனிதனாக வாழ இந்த 18 அம்சங்களை கடைப்பிடித்தாலே போதும்..!!
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்:
1. மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் தாய் தந்தை.
2. மிக மிக நல்ல நாள் இன்று
3. மிகப்பெரிய வெகுமதி மன்னிப்பு.
4. மிகவும் வேண்டியது பணிவு.
5. மிகவும் வேண்டாதது வெறுப்பு.
6. மிகப்பெரிய தேவை நம்பிக்கை.
7. மிகக் கொடிய நோய் பேராசை.
8. மிகவும் சுலபமானது குற்றம் காணல்.
9. கீழ்த்தரமான விடயம் பொறாமை.
10. நம்ப கூடாது வதந்திகளை.
11. ஆபத்தை விளைவிப்பது அதிகப்படியான பேச்சு.
12. செய்யக்கூடாதது நம்பிக்கை துரோகம்.
13. விளக்க வேண்டியது சோம்பேறித்தனம்.
14. உயர்வுக்கு வழி உழைப்பு.
15. மழுவ விடக்கூடாது வாய்ப்பு.
16. பிரியக்கூடாது நட்பு.
17. மறக்கக்கூடாது நன்றி.
18. செய்யக் கூடியது உதவி.




