மனிதர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவது எது தெரியுமா..??

Oplus_131072

மனிதர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுவது எது?

#ஆசைப்படுவது:

• பணம்

• சுகம்

• ஆரோக்கியம்

• மன அமைதி

#தேவைப்படுவது :

• பொறுமை

• தைரியம்

• தாங்கும் சக்தி

• உழைப்பு

#இடையில்_வருபவை :

• சோதனைகள்

• கஷ்டங்கள்

• துன்பங்கள்

• ஏமாற்றம்

#முடிவில்_கிடைப்பது :

• அனுபவம்

• பணம்

• புத்தி

• நிம்மதி

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை
மறந்து நாம் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

எதுவுமே நிலையானதில்லை

இது தான் மனித வாழ்க்கை…

Read Previous

காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..??

Read Next

பாத்திரம் தேய்க்க உதவும் Steel Scrubber பாதுகாப்பானதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular