மனைவியின் அருமை எப்போது தெரியும் தெரியுமா..?? கணவன்மார்கள் கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Oplus_131072

#மனைவியின்_அருமை:*

*நீரின்* அருமை *பயிரில்* தெரியும்!

*நிலத்தின்* அருமை *விளைச்சலில்* தெரியும்!

*கல்வியின்* அருமை *பதவியில்* தெரியும்!

*பணத்தின்*அருமை *வறுமையில்* தெரியும்!

*தாயின்* அருமை *அன்பினில்* தெரியும்!

*தந்தையின்* அருமை *அறிவினில்*தெரியும்!

*நண்பனின்* அருமை *உதவியில்*தெரியும்!

*அண்ணனின்*அருமை *அன்பளிப்பில்* தெரியும்!

*அக்காவின்*அருமை *அரவணைப்பில்* தெரியும்!

*தம்பியின்*அருமை *தயவில்*தெரியும்!

*தங்கையின்*அருமை *விருந்தில்*தெரியும்!

*மகளின்* அருமை *மரியாதையில்* தெரியும்!

*மகனின்* அருமை *சுமையில்* தெரியும்!

ஆனால்

*மனைவியின்* அருமையோ *அனைத்திலுமே* தெரியும்!

ஆனால்!… இது…
அவளின் மறைவிற்கு பின்பே பலருக்கும் புரியும்…..

Read Previous

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்..!!

Read Next

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 2000 காலிப் பணியிடங்கள்..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular