உத்தரப் பிரதேசம்: ஷிவ் சங்கர் – உமா தம்பதிகள் ஆவர். உமா வேறு ஒருவரை காதலிப்பதாக கூறிய சங்கர் அவருக்கே தனது மனைவியை திருமணம் செய்து வைத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தன்னை தனது தம்பி விஷாலுக்கு சங்கர் கட்டப்படுத்தியும், மிரட்டியும் திருமணம் செய்து வைத்ததாக உமா கூறியுள்ளார். சங்கருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் இந்த கேவலமான செயலை செய்ததாக தெரிவித்தார். போலீஸ் விசாரிக்கிறது.
இதையும் படிங்க:
நுரையீரல் பலம் பெற நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம்..!!




