எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்வி.. பதிலளிக்காமல் சென்ற ஓபிஎஸ்..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க வாய்ப்பே இல்லை என நேற்று (செப்.15) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்தார். கட்சி அலுவலகத்தை உடைத்தவர்களை எப்படி மீண்டும் இணைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் எந்த பதிலும் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

இதையும் படிங்க:

‘இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லை’ – டெல்லி சொன்ன தகவல்..!!

Read Previous

மனைவியை அவரின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்..!!

Read Next

வெங்காயத் தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular