மனைவி மற்றும் கள்ளக்காதலன் தலை துண்டித்து கொலை.. கணவர் கொடூரம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் தனது 2வது மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தார். லட்சுமிக்கும் தங்கராஜ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. இதனையறிந்த கணவர் கொளஞ்சி, மனைவி மற்றும் தங்கராஜ் ஆகியோரை அவரது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவர்களது தலைகளுடன் வேலூர் சிறையில் சரணடைந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

காலை உணவை தாமதமாக சாப்பிடுவதால் இவ்வளவு பெரிய ஆபத்தா..??

Read Next

சளி இருமலுக்கு நிவாரணம் தரும் வெற்றிலை ரசம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular