திரும்ப கிடைக்குமா..🥲
ஞாயிறு காலை 6 மணிக்கு எழுந்து Ground Ku Poi பிட்ச் ah பிடிச்சுட்டு வாட்ஸ்அப் ஃபோன் கால் எதுவுமே இல்லாம சொல்லி வச்ச மாதிரி 7 மணிக்குள்ள ரெண்டு டீம் உம் வந்துடும்…. பெட் என்னவோ பால் இல்ல நா 20 rs தான் இருக்கும்…. ஆனா அன்னைக்கு Vilayadura 3 மேட்ச் லா உம் நமக்கு பேட்டிங் பவுலிங் கிடச்சாலே போதும் அந்த சந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது இன்னிங்ஸ் ப்ரேக் லா அந்த 5 rs ரஸ்னா 😍 எங்களோட எனர்ஜி ட்ரிங்க்ஸ்…4 மணி வர அந்த ரஸ்னா தான் சாப்பாடு எல்லாமே…..விளையாடி முடிஞ்ச உடனே வீடு வரைக்கும் நடந்தே போவோம்…சந்தோசமா பேசிக்கிட்டு நாளைக்கு மறுபடியும் ஸ்கூல் Nu கொஞ்சமாக கவலையோடு….இன்னைக்கு விளையாட ஆசை இருக்கு ஆனா நண்பர்கள் இல்லை எல்லாரும் வேறு ஒரு நாட்டில் ஊரில்…. மறுபடியும் ஒருமுறை விளையாட திரும்ப கிடைக்குமா அந்த காலம்…🥲❤️✨




