இந்தியா, பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். பாகிஸ்தான் தாக்குதலின் போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார். முரளியின் குடும்பத்திற்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கண்ணீருடன் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:
வாழ்வின் முதல் ஆசிரியர்கள் அம்மா..!! அண்ணாமலை அன்னையர் தின வாழ்த்து..!!




