Oplus_131072
சுயநலம் நிறைந்த உலகம் இது..
பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது…
அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும் தெரியாது…
அந்த #பெண் யோசிக்கின்றாள்:-
“ நான் கீழே விழப்போகின்றேன் என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்!
அவன் தன்னுடைய வலிமையை
திரட்டி என்னை மேலே
தூக்கலாம் தானே”என்று…👣
ஆனால்
அந்த #ஆண் யோசிக்கின்றான்:-
“மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன் ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் உதவலாம் என்று…👣
இந்த படம் சொல்லும் #நீதி:-
எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி துன்பம் இருக்கு என்பதை காண உணர முடியாது…
இதுவாழ்க்கை,வேலை,குடும்பம்,
நண்பர்கள்,உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் , ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயலவேண்டும்.
இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும்
பெறுமையுடன் கூடிய தெளிவினை கற்றுக்கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது…💪
நாமும் & நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
வாழ்க்கை பெரிது வாழ கற்று கொள்
உனக்காக வாழ்நீ வாழ்வதற்க்காக மற்றவர்களை கஷ்ட படுத்தாதே.
மற்றவர்கள் நிலைமை தெரியாமல்
அவர்களை எடை போடாதே..




