மழைக்காலம் வந்து விட்டாலே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் சலி தொந்தரவுகள் ஏற்படும், இதிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியமே போதுமானதாக இருக்கும் இந்த வீட்டு வைத்தியத்தில் சிறந்த பொருளாக பயன்படுத்தப்படும் மிளகு தான் சளியை குணமாக்கும்…
மிளகு இதனை வைத்து ரசம் கஷாயம் என பல வழிகளில் உடலின் ஆரோக்கியத்தை சீராக்கலாம் அது போன்ற ஒரு உணவை தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். வீட்டிலேயே எளிமையாக செய்யப்படும் மிளகு குழம்பு மிகவும் ருசியாகவும் அதே சமயத்தில் உடலினை பாதுகாக்கவும் பயன்படுகிறது இத்தகைய மிளகு குழம்பு என்ன செய்யும் முறையை இங்கே தெரிந்து கொள்ளலாம், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் மல்லித்தூள் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் பச்சரிசி 3 டேபிள் ஸ்பூன் மிளகு இரண்டு பருக்கள் பூண்டு சிறிதளவு கருவேப்பிலை 5 வரமிளகாய் தேவையான அளவு தண்ணீர் மிளகு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் ஐந்து டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் 15 முதல் 20 சின்ன வெங்காயம் 7 முதல் 8 பெரிய பல் பூண்டு சிறிதளவு கருவேப்பிலை புளித்தண்ணீர் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் சிறிது அளவு வெல்லம், முதலில் மிளகு குழம்பு செய்ய தேவையான மசாலாவை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாகவும் எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு கடலைப்பருப்பு சிறிதளவு பச்சரிசி மற்றும் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும் இவை அனைத்தும் நன்கு வருக்கப்பட்ட பிறகு பூண்டு கருவேப்பிலை வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் பின்பு இதனை அடுப்பிலிருந்து இறக்கிய நன்கு ஆறவிட வேண்டும் நன்கு ஆரியப்பின் ஒரு மிக்ஸியில் போட்டு முதலில் தூளாக அரைத்து பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது சுவையான மசாலா தயார் இதனை வைத்து மிளகு குழம்பு செய்ய ஆரம்பிக்கலாம், மிளகு குழம்பு செய்ய முதலில் தண்ணீரில் ஊறவைத்த குளிகை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாகவும் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு கடுகு வெந்தயம், சீரகம் சேர்க்கவும் கடுகு பொரிய ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள் சின்ன வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்கு மூன்று நிமிடங்கள் வதக்கும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து குழி தண்ணீரை ஊற்றி கலந்து விடவும் அடுத்து மஞ்சள் தூள் கலப்பு சேர்த்து புலி தண்ணீரை நன்கு கொதிக்க விடவும் பிறகு அரைத்த மசாலா தண்ணீர் வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு பத்து நிமிடங்கள் குறைந்த தீயில் ஒதுக்கிவிடும் இப்பொழுது ருசியான மிளகு குழம்பு ரெடி. இதை சாப்பிடுவதனால் குழந்தை முதல் பெரியவர் வரை சளி தொல்லையில் இருந்து விடுபட முடியும்..!!




