மாதம் ரூ.35,000 சம்பளத்தில் தமிழக அரசில் 1,096 பணியிடங்கள்..!! 1,096 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்:  1,096

கல்வித்தகுதி: 10th, டிகிரி.

சம்பளம்: 12,000 – 35,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14.

Read Previous

முடி தாறுமாறாக வளர வேண்டுமா?.. கறிவேப்பிலை ஊறுகாய் செய்யும் அற்புதம்..!!

Read Next

மஞ்சளின் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள் ஒரு பார்வை..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular