காலங்காலமாய் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு கை, கால் இடுப்பு போன்ற இடங்களில் அதிக வழி ஏற்படுவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்..!!
மாதவிடாய் காலங்களில் ஓய்வு என்பது அத்யாவசியமான ஒன்று ஆனால் ஓய்வெடுக்க நேரமில்லை மில்லை என்று பலரும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம், கால்கள் இழுப்பது அடிவயிற்றில் அதிக வலி இருந்தால் கால்சியம் நிறைந்த பால் தயிர் வெண்டைக்காய் பாதாம் கீரை ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் குணமடையும், வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு நட்பு வகைகள் வாழைப்பழம் மீன் தர்பூசணி, கீரை போன்றவை சாப்பிடுங்கள் வழியில்லாத மாதவிடாய்க்கு இந்த வைட்டமின்கள் தேவை, எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்று வலி குறையும் தண்ணீருக்கு பதில் ஜூஸ் கடை குடிக்கலாம், டார்க் சாக்லேட்டுகளை சாப்பிடுவதால் செரோட்டோனின் அதிக அளவு சுரக்கிறது மாதவிடாய் ஆனால் ஏற்படும் டென்ஷன் பதற்றம் குறைய சாக்லேட் சாப்பிடுங்கள், அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் வேண்டாம் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் காலத்தில் உணவில் பட்டாணி கோதுமை ரெட் பீன்ஸ் அவகோடா கொய்யா புரோகி போன்றவை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் ஃப்ரீயாக இருப்பது போல் உணர்வீர்கள்..!!




