மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை அனைவருக்கும் மாரடைப்பு பற்றிய தகவல் தெரிவதில்லை என்று கூறலாம். எந்த ஒரு நோய் நம் உடலை தாக்கும் போதும் அதற்கு முன்னரே நம் உடல் அதற்கான அறிகுறிகளை காண்பிக்கும். அந்த வகையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் நம் உடலில் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் கடுமையான வலி ஏற்படும். இந்த வலி 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் இதனுடன் அதிகமான வியர்வை மயக்கம் குமட்டல் இதன் தீவிர அறிகுறியாகும். மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சுவலி ஏற்படாது 65% மக்களுக்கு தூக்கத்திலே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம் உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம். கண்டிப்பாக இந்த பதிவை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.




