அதிகாலை எழுவதால் உண்டாகும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

அதிகாலை எழுவதால் உண்டாகும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறும் ஒரு விஷயம்தான் இது. அதிகாலையில் எழுந்தால் பல பயன்கள் உள்ளது என்று. குறிப்பாக குழந்தைகள் அதாவது வீட்டில் உள்ள குழந்தைகள் தேர்வு எழுதும் நாட்களில் கூட படிப்பதற்கு அதிகாலையில் எந்திரித்து படி நன்கு ஞாபகம் இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் அதிகாலை எந்திரிப்பதால் உள்ள பயன்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

மூளை நரம்பு இயக்கங்கள் சீராக செயல்படும் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் இதனால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும் அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன அவற்றில் எதனை எப்போது எங்கே எப்படி முடிப்பது என எளிதாக திட்டமிட முடியும் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாக செய்ய முடியும் இரவு சரியான நேரத்துக்கு தூக்கம் வருவதால் மன அழுத்தம் ரத்த அழுத்தம் வராது வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும் காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்தால் நுரையீரல் வலுவடையும் ஆஸ்துமா சைனஸ் போன்ற பிரச்சனைகள் வராது அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம் சிறுநீர் கழிந்து உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும் உடல் நலனுக்கு மட்டுமல்ல மனநலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.

Read Previous

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வால்நட்டை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular