மா மரத்தின் இலையை தண்ணீருடன் கொதிக்க வைத்து குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. செரிமானப் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாகிறது. குடல், இரைப்பையில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும் மா இலை தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. சுவாசக் கோளாறு, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் இந்த தண்ணீர் தீர்வு தருகிறது.




