மிளகுத் தூளில் தேன் கலந்து சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புதங்கள்..!!

Oplus_131072

 

குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றினால் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் இருமல், சளி, ஜலதோஷம். இந்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க நினைப்பார்கள்.

இருமல், சளி, ஜலதோஷம் போன்றவற்றை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று தான் மிளகுத் தூள் மற்றும் தேன் கலவை.

இந்த இரண்டு பொருட்களுமே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. குறிப்பாக இந்த மிளகுத் தூள் தேன் கலவை வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

Read Previous

10 நிமிடம் வாழ்க்கையின் அனுபவம் படித்து பாருங்கள்.. உங்களுக்கே புரியும்..!!

Read Next

பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா..?? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular