உங்கள் முகத்தில் கருப்பான திட்டுகள் இருக்கிறதா கவலை வேண்டாம் குங்குமப்பூ பால் ஸ்கரப் மூலம் உங்கள் முகத்தை அழகாக மாற்றலாம்..
சருமத்தில் இயல்புக்கு மாறாக மெலனின் சுரப்பதன் காரணமாக முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் உண்டாகி முக அழகை எடுக்கக்கூடும். இந்த திட்டங்களை எளிதாக மறைய வைத்து சருமநிறத்தை மீட்டெடுக்கும் குங்குமப்பூ பால் ஸ்கர்ப் செய்முறை இங்கு பார்க்கலாம், தேவையான பொருட்கள் :
. குங்குமப்பூ 4
* பாலு ரெண்டு ஸ்பூன்
* மஞ்சள் ஒரு சிட்டிகை
குங்குமப்பூ கரும்புள்ளிகள் கரைகள் மற்றும் கருந்திட்டுகளை குறைக்க உதவும் அதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தில் பிரீ வேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாத்து வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும், பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை எக்ஸ்போ லியட் செய்து இறந்த சருமம் செல்களை நீக்க பயன்படுகிறது மேலும் சருமத்தை மென்மையாகவும் மாற்றக்கூடும், மேம்படுத்தவும் கரும்புள்ளிகளை குறைக்கவும் மஞ்சள் உதவுகிறது அவை கண்களை சுற்றிலும் உண்டாகும் கருவளையத்தை போக்கிட பெரிதும் உதவியாக இருக்கும் சருமத்தை மென்மையாகவும் உறுதியாகவும் மாற்றக்கூடும், முதலில் இரவு முழுவதும் குங்குமப்பூவை நீரில் ஊற வையுங்கள் பிறகு ஊற வைத்த குங்குமப்பூவை வெறுதுப்பான பாலில் சேர்க்க வேண்டும் அடுத்த மஞ்சளை சேர்த்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்க வேண்டும், இந்த குங்குமப்பூ மஞ்சள் கலவையை முகத்தில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும், பிறகு கலவையை தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும் பால் மற்றும் மஞ்சள் வாசனையை நீக்கிட்ட மையில்டு கிளஸனர் பயன்படுத்த வேண்டும், சிறந்த பலனுக்கு வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்த வேண்டும் இரண்டு வாரத்தில் கருந்திட்டுகள் மறைந்த சுத்தமான மற்றும் அழகான சருமத்தை பெற முடியும்..!!




