இன்றைய காலத்தில் ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் தங்களை அழகு படுத்துவதில் பெரிதும் விரும்புகின்றனர்…
கண்ணாடியை தினந்தோறும் கூர்ந்துப்பார்வை பயிற்சி செய்துவர முகம் வசீகரமாகும், அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காய விட்டு குளிக்க முகம் பளபளப்பாகும் தழும்புகள் கரும்புள்ளிகள் முகப்பருக்கள் நீங்கும், சந்தனத்தை அடிக்கடி முகத்தில் பூசி காய விட்டு முகம் கழுவி வர சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் வராது, சந்தன கட்டையை எலுமிச்சை சாறு உரைத்து முகத்தில் பூச்சி வர வசீகரம் உண்டாகும், இஞ்சியை துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர முகம் பொலிவு பெறும், அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவைத்து குளித்து வர முகம் பளபளக்கும் தழும்புகள் கரும்புள்ளிகள் முகப்பருக்கள் நீங்கும், துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து காயவிட்டு குளித்து வந்தால் முகம் அழகு பெறும், அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பரு ஒழியும், கடல் சங்கை பாதாம்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும், முகச்சுருக்கம் மறைய முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம், முகம் பளபளப்பாக நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலிவ் ஆயில் இவற்றை சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம், உடல் அழகும் முகலகம் கூட அருகம்புல் சாற்றுடன் வெள்ளம் சேர்த்து பருகிவர அழகு பெறும், முகத்தில் உள்ள முடிகள் அகல வேப்பங்கொழுந்து குப்பைமேனியிலே விரலி மஞ்சள் இவைகளை அரைத்து முகத்தில் பூசி காய வைத்து கழுவி வரவேண்டும், சுத்தமான புழுக்கை முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள பருமறையும், முகப்பரு தழும்புகள் நீங்க மஞ்சத்துள் சோற்றுக் கற்றாழை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர வேண்டும், முகம் பளபளப்பாக அவர் இலையை உலர்த்தி தூள் செய்து தினமும் 5 கிராம் அளவு காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும், கரும்புள்ளிகள் குறைய சிறிதளவு கடலை மாவை பால் ஏட்டுடன் கலந்து உழைத்து இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும் பின்பு காலையில் எழுந்ததும் பயிற்றம் மாவை முகத்தில் தேய்த்து கழுவி விட வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் தேமல் ஆகியவை குறையும், கன்னத்தில் கருப்பு புள்ளிகள் குறைய ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து குழைத்து குழந்தைகளுக்கு கன்னத்தில் கருப்பு புள்ளியுடன் சொரசொரப்பான உள்ள இடத்தில் தடவி வந்தால் கன்னத்தில் உள்ள கருப்பு புள்ளிகள் மறையும், முகம் அழகு பெற தினமும் இரவில் பால் பாதாம் பருப்பு தேன் கலந்து குடித்து வர முகம் அழகு பெறும், பளபளப்பாக இருக்க பன்னீர் ரோஜா, வசம்பு, கஸ்தூரி மஞ்சள், புணுக்கு பட்டை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கிழங்கு வகைகளை பொடி செய்து உபயோகித்தால் முகம் பளபளக்கும்….!!




