நடிகர் அஜித்குமார் ரேஸிங் நிறுவனத்துடனான பயணம் முடிவுக்கு வந்ததாக ரேஸர் ஃபேபியன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு அணியை தொடக்கத்தில் இருந்து உருவாக்கி, கட்டமைத்து, வெற்றிகளை கண்டு, அதன் வளர்ச்சியை ஊக்குவித்த எனக்கு இந்த பிரிவு மிகவும் வலி நிறைந்ததாக உள்ளது” என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். ஃபேபியனுக்கு ஆதரவாக, ‘Miss you mams’, ‘We love you மாமா’ என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.




