Oplus_131072
நெல்லிக்காய்ச்சாறு, எலுமிச்சைப்பழம் சாறு இரண்டும் சம அளவு கலந்து நரைத்த பகுதியில் தடவி வந்தால் முடி கருப்பாகும்.
நாட்டு செம்பருத்தியை காயவைத்து, அப்பூக்களை நல்லெண்ணையுடன் கலந்து அரைத்து, அந்த எண்ணெய்யை நரைத்த பகுதியில் தடவி வந்தால் முடி கருப்பாகும்.
இரண்டு கை விரல்களின் நகங்களின் நுனிப்பாகம் ஒன்றோடு ஒன்று உரசும்படி தினமும் 3 அல்லது 4 முறை செய்து வந்தால் நரை முடி கருக்கும் . வழுக்கை விழுந்த தலையிலும் முடி வளரும்.




