முட்டை ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா இதை படித்து பார்த்து சுவையாக செய்து சாப்பிடுங்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் விதவிதமான முறையில் உணவுகளை தயாரித்து சாப்பிட்டு வருகின்றனர் அதிலும் முட்டை பிரைட் ரைஸ் என்றாலே அதற்காக தனி கூட்டமே உள்ளது, அப்படி இருக்கும் பட்சத்தில் முட்டை பிரைட் ரைஸ் வீட்டில் இருந்தபடி சமைத்து சாப்பிடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..

முட்டை பிரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் அரிசி ரெண்டு கப், முட்டை யாரு பெரிய வெங்காயம் ரெண்டு, பச்சை மிளகாய் 4, கேரட் ஒண்ணு, குடைமிளகாய் ஒன்று, இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10, உப்பு தேவைக்கு ஏற்ப, கொத்தமல்லி தலைவருக்கு கைப்பிடி எண்ணெய் தேவைக்கு ஏற்ப, செய்முறை முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு கப் அரிசிக்கு 2 கப் என்ற விதத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி சாதத்தை வடித்துக் கொள்ளவும் சாதம் உதிரியாக இருக்க வேண்டும் கேரட்டை துருவி கொள்ள வேண்டும், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும், பிறகு மிளகாய் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும், அதனுடன் குடைமிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும் பின்பு வதக்கிய கலவையுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகள் ஆகும் வரை நன்கு கிளறவும் இதில் உப்பு மிளகு தூள் போட்டு கிளற வேண்டும், பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு நன்றாக கிளற வேண்டும் அப்போது அடுப்பை வேகமாக எரிய விட்டு வாசனை வந்த உடனே அடுப்பை நிறுத்தி விட வேண்டும், இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் இதை சாசுடன் சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவையாக நன்றாக இருக்கும் இதோ முட்டை பிரைட் ரைஸ் ரெடி..!!

Read Previous

கருப்பு உளுந்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா..??

Read Next

உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை செய்து ஒரு முறை சாப்பிட்டால் ஒவ்வொரு முறையும் சாப்பிட சுவை தூண்டிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular